அருள்மிகு
திருமாலீஸ்வரர் திருக்கோவில்

திருமாதலம்பாக்கம்

Sri Thirumaleeswarar Temple

சகல தோஷங்களைப் போக்கி வளமான வாழ்வுதரும்

அருள்மிகு திருமாலீஸ்வரர் திருக்கோவில்

திருமாதலம்பாக்கம் திருமாலீஸ்வரர்

தெய்வ நலம் சான்ற சான்றோர்கள் நிறைந்த தொண்டை நன்னாட்டின் திலகம் எனத் திகழும் காஞ்சிபுரம் ஏழு புண்ணிய நகரங்களின் முக்கியத்துவம் பெற்ற புனித நகரம் ஆகும். இத்திருநகரத்தை அடுத்து சுமார் 20.கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது, திருமாதலம்பாக்கம் எனும் எழிலார்ந்த சிற்றூரில் சோழர் கால கட்டமைப்போடு சிறப்புடன் திகழும் திவ்ய சிவாலயம் ஆகும்.

அருள்மிகு திருமாலீஸ்வரர் திருக்கோவில்,திருமாதலம்பாக்கம்,
அரக்கோணம் வட்டம், தமிழ்நாடு

திவ்ய சிவாலயம் அருள்மிகு பொன்னிறங் கொண்ட திருமாலீஸ்வரர் திருக்கோவில்

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையோடும் புராதனப் பெருமையோடும் மிகவும் சிறப்பான நிலையில் அமைந்துள்ளது.
Know More
Sri Thirumaleeswarar Temple

தோஷ நிவர்த்தி தலம்

வழிபடும் நேரங்கள்

திங்கள் முதல் வெள்ளி வரை
காலை - 5.45 AM - 12.00 PM
மாலை - 4.00 PM to 08.30 PM

சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை
காலை - 5.30 AM to 01.00 PM
மாலை - 3.00 PM to 09.00 PM

Spiritual Moments

Recent News & Events

அருள்மிகு பொன்னிறங்கொண்ட
திருமாலீஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு திருமாலீஸ்வரர் திருக்கோவில் அறக்கட்டளை

Name of the account :
SRI THIRUMALEESWARAR HINDU CHARITABLE TRUST
Account No.1821115000000457
IFSC : KVBL0001821
Bank : Karur Vysa Bank
Branch : Perumuchi
Type of acc : Current ACC